Tag: number plates
மூன்று மாதங்களில் வாகன எண் தகடுகள் அச்சிடும் பணியை தொடங்க திட்டம் ; மோட்டார் போக்குவரத்து துறை
மோட்டார் போக்குவரத்துத் துறை அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாகன எண் தகடுகளை அச்சிடும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. டெண்டர்களை அழைத்த பிறகு, வாகன எண் தகடுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ... Read More

