Tag: nuwereliya
ஹட்டன் – கொட்டகலையில் மண்மேடு விழுந்ததில் வீடு சேதமாகியது
ஹட்டன் - கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்ட பிரிவில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குறித்த வீட்டின் பின்புறம் இருந்த பெரிய ... Read More

