Tag: Oil tankers

ஏப்ரலுக்கான எரிபொருள் இறக்குமதி உறுதி ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Mithuna- March 19, 2026

ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் இயக்குனர் மயூர நெத்திகுமரகே குறிப்பிட்டார். ... Read More