Tag: parliment member
பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸித் பதவியேற்பு
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் ... Read More
கேள்விக்குரிய கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை என்னால் வழங்க முடியும்
கேள்விக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (30) கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு ... Read More
கொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை சபையில் சமர்ப்பித்த முஜிபுர் ரஹ்மான்
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சமர்ப்பித்துள்ளார். அரசாங்கம் இந்தக் குழுவின் அறிக்கையை இதுவரை பாராளுமன்றத்தில் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்துக்கு அனுப்பியுள்ளார். Read More
பயிற்சி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன
பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ... Read More
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ... Read More
ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் நிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டு வந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படுமென பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் நிதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற ... Read More

