
பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாஸித் பதவியேற்பு
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

