Tag: petrol stations
பெட்ரோல் நிலையங்களில் QR குறியீடு கட்டாயம்
QR குறியீடு தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றிலிருந்து பெட்ரோல் நிலையத்திற்கு வருமாறு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்குத் தெரிவிக்கிறது. சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, ஊடகங்களிடம் பேசுகையில், இன்றிலிருந்து எந்த ... Read More

