Tag: police duties
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி எனத் தவறாகக் கூறி, போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் நவம்பர் 3ஆம் ... Read More

