Tag: politics

7மாதங்களில் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

Sasikala- May 10, 2025

2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில்52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ... Read More

நான் சொன்னதை கேட்டிருக்கலாம் – என்றார் ரணில்

Sasikala- May 7, 2025

தனது அறிவுரையை கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார் . உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு ... Read More

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தைகைப்பற்றுவது யார் ?

Sasikala- May 7, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மைக்கு தேவையான 69 உறுப்பினர்களைப் பெற்றுள்ளன. இதனால் ... Read More

மக்கள் ஆணையின்படி எதிர்க்கட்ச்சிகளுடன் ஒன்றிணைய தயார் என்கிறார் சஜித்

Sasikala- May 7, 2025

எதிர்க்கட்ச்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென மக்கள்விரும்புவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் . எனவே 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மூலம்மக்கள் அளிக்கும் செய்தியின்படி ஒன்றிணைந்து ... Read More

அமைச்சர் விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Sasikala- May 7, 2025

அமைச்சர் விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ... Read More

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட மாட்டோம் – தேசிய மக்கள் சக்தி

Sasikala- May 7, 2025

எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் சுயாதீன குழுக்களின் ஆதரவைப் பெறுவோமென அக்கட்சி மேலும் கூறியுள்ளது Read More

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி இன்று பிரதான உரை

Sasikala- May 6, 2025

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் ... Read More