மக்கள் ஆணையின்படி எதிர்க்கட்ச்சிகளுடன் ஒன்றிணைய தயார் என்கிறார் சஜித்

மக்கள் ஆணையின்படி எதிர்க்கட்ச்சிகளுடன் ஒன்றிணைய தயார் என்கிறார் சஜித்

எதிர்க்கட்ச்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென மக்கள்
விரும்புவதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .

எனவே 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மூலம்
மக்கள் அளிக்கும் செய்தியின்படி ஒன்றிணைந்து செயல்பட தானும் கட்சியும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .

நாட்டு மக்களின் கருத்தை ஏற்று , அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, மக்கள் எதிர்பார்க்கும் பொது சேவையையும், கொள்கைகளை மதிக்கும் ஒற்றுமையையும் வழங்குவதே தமது நோக்கம் எனவும் அதற்கான தலைமையை தாம் வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )