Tag: politics
வெள்ளை நிற உடை அணிந்து இருண்ட செயல்களைச் செய்ய முயற்சிப்பவர்களுக்கு கட்சியில் இடமளிக்கலாமா ?
ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் ,இலங்கையின் அரசியல் களத்தில் ஊடுருவ தீவிரமாக முயற்சிப்பதாக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய எச்சரித்துள்ளார். இந்த நபர்களில் சிலர் ஏற்கனவே அரசியலில் நுழைந்து ... Read More
கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிலிருந்து சுதாகரன் இடைநிறுத்தம்!
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் ... Read More
சிறைச்சாலைக்குள் கைதிகள் அனைவரும் சமமானவர்கள் , உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடையாது – நீதியமைச்சர் இன்று பாராளுமன்றத்தில்
எதிர்கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை ஒளிபரப்பும் சில ஊடகங்கள் உள்ளன . கடந்த காலத்தில் ஹியூமன் இம்யூனோகுளோபியுளீன் மருந்து கொள்வனவு தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்ட ஊடகம் ஒன்று , தற்போது அவ்வாறு செய்தி வெளியிடவில்லை ... Read More
157 உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தெரிவு குறித்த விசேட வர்த்தமானி
157 சபைகளுக்கான தலைவர்கள், உபதலைவர்களை தெரிவு செய்து நியமிக்கும் நடவடிக்கைகள் இந்த மாதத்தின் வார நாட்களில் இடம்பெறுமென அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது . அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பான உள்ளூராட்சி சபை ஆணையாளர்களினால் இந்த ... Read More
பிரதமர் ஹரிணியை பதவி மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை
பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பிரதமர் ஹரிணியை பதவி மாற்றம்செய்யவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என ... Read More
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது ... Read More
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர்நாட்டை வந்தடைந்தார்
அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். ரிச்சர்ட் மார்லஸ் நேற்றிரவு 11:40ற்கு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சின் ASY-307 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச ... Read More

