Tag: prime minister

வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும்

Mithuna- February 25, 2026

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ... Read More

நிப்பொன் நிலையத்தின் 40-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு

Mithuna- February 23, 2026

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை ஸ்ரீ மஹிந்தாராமய விகாராதிபதியும் மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய ... Read More

பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Mithuna- February 23, 2026

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை' (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி ... Read More

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்

Mithuna- February 20, 2026

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெருந்தோட்டப் ... Read More

சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

Mithuna- February 18, 2026

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt அவர்களை வரவேற்ற ... Read More

பிரதமருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- February 18, 2026

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார். இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை ... Read More

பிரதமரின் மகா சிவராத்திரி தின செய்தி

Mithuna- February 15, 2026

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தையும் வழங்கும் ஒரு புனித நாளாக ... Read More