
இந்த ஆண்டு தென் கொரியாவிற்கு 3469 பேர் வெளியேறியுள்ளனர்
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவில் வேலைவாய்ப்புகளுக்காக 3469 இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளுக்குத் தகுதிபெற்ற 77 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் நவம்பர் 11 ஆம் திகதி தென் கொரியாவிற்குப் புறப்பட்டனர்.
CATEGORIES Sri Lanka

