Tag: public service
அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ... Read More
நாம் ஆரம்பித்த பயணத்தை மேலும் பலப்படுத்தி, 2026ஆம் ஆண்டிலும் நம்பிக்கைக்குரிய மக்கள் சேவையை முன்னெடுப்போம்
2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரின் தலைமையில் ஜனவரி 01 காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் ... Read More
அரசாங்க சேவைக்கான முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிக்க உபகுழு
ஒட்டுமொத்த அரசாங்க சேவையையும் மறுஆய்வு செய்து அரச சேவைக்கு முறையான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், தொழில்முறை மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவர்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால் ... Read More

