Tag: Public Utilities Commission
????Breaking News : மின்சாரக் கட்டணம் 15% அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More

