Tag: Ramanathan Archchuna

எம்.பி அர்ச்சுனாவால் பாராளுமன்றத்தில் சர்ச்சை

Mithuna- May 8, 2025

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக்கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை சபையியிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சபை அமர்வுகளை குழப்பும் வகையில் ஒழுங்குப் பிரச்சினை என்று ... Read More

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை அர்ச்சுனா குழப்பியுள்ளார்

Mithuna- March 25, 2025

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் ... Read More

வேட்புமனுவை தாக்கல் செய்த அர்ச்சுனா

Mithuna- March 20, 2025

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று (20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தற்காலிக தடை விதித்த சபாநாயகர்

Mithuna- March 19, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை,சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி - ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி நாளை (20) முதல் மே 8 ஆம் ... Read More

சமூகப் பொறுப்பு காரணமாகவே விபச்சாரம் தொடர்பாக பாராளுமன்றில் பேசினேன் !

Mithuna- March 18, 2025

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் பாராளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா

Mithuna- March 17, 2025

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்.. ''வடக்கு கிழக்கிலுள்ள ... Read More

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கின்றது

Mithuna- March 11, 2025

கடந்த 08 ஆம் திகதி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை ... Read More