Tag: relief of pregnent mothers
இன்று முதல் அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகையை கருத்திற் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000/= வழங்கப்படுகிறது
அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இன்று முதல் ரூ.5,000/= பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆரம்பமாகும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ... Read More

