கெஹெலியவுக்கு விளக்கமறியல்

கெஹெலியவுக்கு விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (20) உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )