Tag: Remand of Satish Gamage extended
சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் கொழும்பு நீதவான் ... Read More

