Tag: Results
உயர்தர பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியிட எதிர்பார்ப்பு
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More
O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியானது
024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் ... Read More
O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு
2024 (2025)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ... Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தேர்வுகள் ஆணையர் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேலும் அவர் தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும் ... Read More
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்து கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய ... Read More
???? Breaking News : உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு
2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read More

