Tag: sacred relics of Buddha
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கங்காராம விஹாரையில் வைக்கப்பட்ட புத்தரின் புனித தாதுக்களை வழிபடும் புண்ணிய மகோற்சவத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவனிமோரி (Devnimori) தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த பெருமானின் புனித தாதுக்களை வழிபடும் புண்ணிய மகோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பிற்பகல் கலந்துகொண்டார். இந்திய ... Read More

