மகிந்த ராஜபக்சவை சந்தித்த கோட்டாபய ராஜபக்ச !

மகிந்த ராஜபக்சவை சந்தித்த கோட்டாபய ராஜபக்ச !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு, மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள தனது சொந்த இல்லத்திற்கு அண்மையில் திரும்பினார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஏராளமான மக்கள் கார்ல்டன் இல்லத்திற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )