Tag: Saivism
சைவ சமய வளர்ச்சிக்கு வழிகாட்டிய சமயக்குரவர்கள்
சைவ நெறியை உலகம் அறியச்செய்தவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும் சிவபெருமான் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்டபல்வேறு பாடல்களின் வாயிலாக ... Read More

