Tag: Sajith
என்னை கேலி செய்த அதே நபர்கள் இன்று கேலிக்கைக்குரியவர்களாகிவிட்டனர்
கடந்த காலங்களில் எதிர்க்கட்சில் இருந்து கொண்டு பல பணிகளை முன்னெடுத்தேன். பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு கணினிகள், ஸ்மார்ட் திறைகள் மற்றும் பிரிண்டர்களை நன்கொடையாக வழங்கினேன். அச்சமயங்களில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை ... Read More
200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத் தரத்தை ... Read More
அஸ்வெசும வேலைத்திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து பயனளிக்கும் ஓர் வேலைத்திட்டமாக இதனை முன்னெடுங்கள்
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (20) எழுப்பிய கேள்வி. இந்நாட்டிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் முன்னைய அரசாங்கத்தால் அஸ்வெசும வேலைத்திட்டம் ... Read More
மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து இலங்கையர்களின் நேசத்துக்குரிய கலாசார பாரம்பரியமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் எமது தேசத்தின் அன்புக்குரிய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ... Read More

