Tag: sea turtle

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

Mithuna- December 22, 2025

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில், இரண்டு பெரிய கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள், நேற்று (22) மதிய நேரத்தில் ... Read More

சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது

Mithuna- October 17, 2025

யாழ் பாசையூரில் சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கிழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More