Tag: sea

கடலில் மிதந்து வந்த பொதிகள் மீட்பு

Mithuna- October 14, 2025

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இன்று (15) கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read More

இந்தோனேசியாவில் படகு கடலில் மூழ்கி விபத்து ; 4 பேர் பலி

Mithuna- July 3, 2025

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட ... Read More

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

Mithuna- June 15, 2025

இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை (புத்தளம், மன்னார் வழியாக) மற்றும் ... Read More

கடலுக்கு நீராட சென்ற 4 பேர் பலி

Mithuna- May 14, 2025

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் நேற்று (13) உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு இளைஞர்களும் ஒன்றாக இனைந்து கடலில் நீராடி கொண்டிருந்த போது ... Read More

கடலில் மூழ்கி வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

Mithuna- February 24, 2025

பெந்தோட்டை- பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ... Read More