கடலில் மிதந்து வந்த பொதிகள் மீட்பு

கடலில் மிதந்து வந்த பொதிகள் மீட்பு

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இன்று (15) கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )