Tag: smuggle
பாதுகாக்கப்பட்ட தாவரம் கடத்தல் முயற்சி ; சீனப் பிரஜை கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ‘கொத்தல ஹிம்புட்டு’ தாவரத்தை சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய ... Read More
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றின் மூலம் தங்கம் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More
தங்கம் கடத்த முயன்ற விமான நிறுவன ஊழியர் கைது
தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ரூ. 46 ... Read More
சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
யாழ் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் நேற்று (04) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் ... Read More

