Tag: somaavathiya sugaavila road

சோமாவதிய – சுங்காவில வீதி 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

Sasikala- December 26, 2025

சோமாவதிய - சுங்காவில வீதி 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள வீதிப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், ... Read More