Tag: special warning
சமூக ஊடக நிதி மோசடிகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை
சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணையத்தை பயன்படுத்தும் போது சில விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி ... Read More

