Tag: sports
இலங்கை Vs சிம்பாப்வேகிரிக்கட் போட்டி இன்று மாலை
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஹராரேயில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் இரண்டு ... Read More
2025 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது
2025 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2025 ஆசிய கோப்பை, செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறும் ... Read More
பெங்களூருவில் RCB வெற்றி கொண்டாட்டத்தில் 10 பேர் பலி கூட்ட நெரிசலில் சிக்கி 25ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்25 ற்கு அதிகமானவர்கள் காயமததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால ... Read More
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மான் கில் (Shubman Gill)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 37வது டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ... Read More
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் .க.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்றது . நேற்று மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது ... Read More
பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க திருநங்கைகளுக்கு தடை
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார். மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் ... Read More
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முல்தானில் வெள்ளிக்கிழமை (17) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (19) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பாகிஸ்தான்: ... Read More

