2025 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது

2025 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது

2025 ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

2025 ஆசிய கோப்பை, செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் எட்டு நாடுகள் போட்டியில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் , UAE, ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய நாட்டு அணிகள் போட்டியில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இருபது 20 ஆக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )