Tag: Sri lanka

நாட்டின் சில இடங்களில் ஓரளவுக்கு பலத்த மழை

Sasikala- May 16, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலவுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இந்த நிலைமை மற்றும் அது பயணிக்கும் பாதையைத் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இத் தொகுதியின் தாக்கதினால் மேல், ... Read More

இன்றுமுதல் இலங்கையில் PayPal மூலம் பணத்தை பெறவும் அனுப்பவும் கூடியவகையில் சேவை ஆரம்பம்

Sasikala- May 15, 2026

இலங்கையில் பேபால் சேவையை விரிவுபடுத்தும் உத்தியோகபூர்வ அறிவிப்பு,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையில் பேபால் கணக்குகள் "பணம் அனுப்புவதற்கு மாத்திரம்" வரையறுக்கப்பட்டிருந்தன. இதனால் ... Read More

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பில்இந்தியா சென்றுள்ள இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Sasikala- May 15, 2026

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பிற்கு இணங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் (SLWPC) பிரதிநிதிகள் குழுவினர் தற்போது இந்தியாவில் உத்தியோகபூர்வ ... Read More

அதிக சம்பளம் பெறும் தொழில்களில் ஆசிரியர் சேவையையும் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் சந்தனா அபயரத்ன தெரிவித்தார்

Sasikala- May 15, 2026

நாட்டில் அதிக சம்பளம் பெறும் 10 தொழில்களில் ஆசிரியர் சேவையையும் இடம்பெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். ... Read More

ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

Sasikala- May 15, 2026

ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட முன்னாள் ஆரச்சிக்கட்டுவபிரதேச சபை தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் உயர் நீதிமன்றம் இன்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது ... Read More

2023-க்குப் பிறகு இன்று டொலரின் கொள்வனவு விலை : ரூ 323.53 விற்பனை விலை : ரூ 331

Sasikala- May 15, 2026

மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 323.53 சதமாகவும், விற்பனை விலை 331.15 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 5, ... Read More

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயார்-அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

Sasikala- May 15, 2026

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக நடைபெறும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். இன்று (15) கண்டியில் ஊடகங்களிடம் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். "மாகாண ... Read More