Tag: Sri lanka

அம்பலாந்தோட்டையில் கொடூர படுகொலை

Mithuna- May 12, 2026

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில், கடந்த ஆண்டு இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று (11) இரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் ... Read More

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Mithuna- May 12, 2026

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில் மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை ஆரம்பமானது. 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வீடுகள் ... Read More

சாய்ந்தமருது மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Mithuna- May 12, 2026

சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ... Read More

அமைச்சரவை முடிவுகள்

Mithuna- May 12, 2026

2026.05.12 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் Read More

தாய்லாந்து போதைப்பொருள் வழக்கு ; 23 பிக்குகளுக்கு விளக்கமறியல்

Mithuna- May 12, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ வகை போதைப்பொருட்களை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 23 சந்தேகநபர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு ... Read More

கபில சந்திரசேன வழக்கு ; இலஞ்சப் பணம் தொடர்பில் ஒருவர் கைது

Mithuna- May 12, 2026

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்புடைய லஞ்ச விவகாரத்தில் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடையதாக, கபில சந்திரசேனவுக்காக ரூ.10 லட்சம் இலஞ்சம் ... Read More

இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ

Mithuna- May 12, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகி சுமார் இரண்டு மணி ... Read More