Tag: Sri lanka

கபிலவுக்கு பிணை வழங்கியவர்கள் குறித்து சந்தேகம் – நீதிமன்ற வளாகத்தில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்யுங்கள் – சாகர

Sasikala- May 8, 2026

ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read More

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு

Sasikala- May 8, 2026

தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 4 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 234 இடங்களைக் ... Read More

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

Sasikala- May 8, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), ... Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை அதிகாரி கபில ,வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை

Sasikala- May 8, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டி, பேட்ரிஸ் மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் ... Read More

UN கொடியுடன் பயணிக்கும் கடல் வள ஆராய்ச்சி கப்பல் Dr. Fridtjof Nansen, ஆய்வுகளை நிறைவு செய்து கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது

Sasikala- May 8, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் கீழ் (EAF-Nansen Programme), இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் கடல்சார் சூழல் குறித்து ஆழமான ... Read More

அரகலய போராட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில் கோட்டபேவிற்கு மீண்டும் நீதிமன்றம் அறிவிப்பு

Sasikala- May 8, 2026

அரகலய போராட்டத்தின் போது சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கியமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல்அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 மே 9ஆம் ... Read More

டுபாய் Suddaவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 7 பேர் பண்டாரகமையில் 15 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

Sasikala- May 8, 2026

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான துபாய் சுத்தா (Dubai Sudda) என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின், பண்டாரகம பிரதேசத்தின் பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேகநபர்கள் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை பொதி செய்யும் ... Read More