Tag: Sri lanka

வித்யா கொலை வழக்கு – சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை உறுதி

Sasikala- May 6, 2026

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மேல்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண ... Read More

இலங்கை – தென்கொரியா இடையே 267 மில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து

Sasikala- May 6, 2026

இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே, சுமார் 267 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 18 பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி கடன்களை உள்ளடக்கிய கடன் மறுசீரமைப்பு திருத்த ஒப்பந்தங்கள் உத்தியோகபூர்வமாக பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ... Read More

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் பெயரில் பிரதேச செயலக அலுவலகங்களை ஜேவிபி மயமாக்குவதற்கு எதிராக குரல் எழுப்பிய அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன் -சஜித்

Sasikala- May 6, 2026

தெஹிவளை தொகுதியைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளரான அஷான் கோட்டேவத்த கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பேச்சுச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பன அரசியலமைப்பால் ... Read More

தணிக்கை சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்

Sasikala- May 6, 2026

கணக்காய்வு சேவை சேவை ஆணைக்குழுவின் (Audit Service Commission) புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட நால்வர், கடந்த மே 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இரகசியக்காப்பு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். முன்னாள் ... Read More

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வைரலாகும் விஜய்யின் கோட் பட TN 07 CM 2026 காட்சி

Sasikala- May 6, 2026

நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் களத்திலேயே ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை அதிரவைத்துள்ளார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனது தமிழக வெற்றி வேழகம் (TVK) கட்சியின் கீழ் போட்டியிட்ட ... Read More

இன்று தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரிப்பு

Sasikala- May 6, 2026

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டாலர்களாக உயர்ந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தை தகவல்களின்படி, இன்று காலை 8:00 ... Read More

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

Mithuna- May 6, 2026

இலங்கையில் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 ஆம் தேதி முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 1.25 சதவீதத்தில் இருந்து ... Read More