Tag: Sri lanka

இலங்கை மற்றும் மாலைதீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Sasikala- May 4, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ... Read More

மது அருந்திய நண்பர்கள் இடையிலான தகராறு ; ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 4, 2026

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்பவர் உயிரிழந்துள்ளார். குருநகர் புதுமைமாதா தேவாலயத்திற்கு அருகில் இரு ... Read More

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சிந்துகேசரி’ நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது

Sasikala- May 4, 2026

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS சிந்துகேசரி (INS Sindhukesari) நீர்மூழ்கி கப்பல், செயல்பாட்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய முறைப்படி வரவேற்றனர்.இந்த விஜயத்தின் போது, நீர்மூழ்கி ... Read More

தையிட்டி விகாரை விவகாரம் ; இனவாதங்களுக்கு இடமளிக்கின்றனர் என இளங்குமரன் குற்றச்சாட்டு

Mithuna- May 4, 2026

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கிறோம் என சிலர் படங்களை காட்டி இனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.தையிட்டி பகுதியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ... Read More

தேசிய விவசாய சங்கத் தலைவர் CIDயில் ஆஜர்

Mithuna- May 4, 2026

தேசிய விவசாய சங்கத் தலைவர் அனுராதா தென்னக்கூன் இன்று காலை (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முன் ஆஜரானார். லல்கந்தாவுக்குச் சொந்தமான நிலம் தொடர்பாக அவர் அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட ... Read More

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு

Mithuna- May 4, 2026

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தந்த மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்களை வரவேற்கும் அரச உத்தியோகபூர்வ விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விற்குப் பின்னர், இரு நாடுகளின் தலைவர்களும் இணைந்து ... Read More

முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் மாயம்

Mithuna- May 4, 2026

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன மீனவர்கள் நேற்று (03) காலை சுமார் 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் ... Read More