Tag: Sri lanka
மாலைத்தீவு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தந்த மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்களை வரவேற்கும் அரச உத்தியோகபூர்வ விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விற்குப் பின்னர், இரு நாடுகளின் தலைவர்களும் இணைந்து ... Read More
முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் மாயம்
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன மீனவர்கள் நேற்று (03) காலை சுமார் 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் ... Read More
ராஜகிரியாவில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்
ராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய – மெதவெளிகட பகுதியில் ... Read More
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயல்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மூலம் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ... Read More
கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கண்டி, கடுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்தவர் குறித்த ... Read More
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் இருவர் கைதுப்பாக்கியுடன் கைது
அம்பலங்கோடை - பலப்பிட்டிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்தோல் ரக துப்பாக்கி, ஒரு மகசின் , 16 ரவைகள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – இன்பம் ரிஷபம் – வரவு மிதுனம் – தொல்லை கடகம் – சுகம் சிம்மம் – கவனம் கன்னி – சலனம் துலாம் – ஆர்வம் விருச்சிகம் – நட்பு தனுசு ... Read More

