Tag: Sri lanka
பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையில் நேற்று (02) மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை திருத்துவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை ; பல பகுதிகளில் மின்னல் அபாயம்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், பதுளை, கொழும்பு, ... Read More
ஆசிய ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்
தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சுமேதா ரணசிங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்தப் ... Read More
காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு
வெள்ளவனி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், வீட்டை விட்டு வெளியே வந்திருந்த சந்தர்ப்பத்தில் யானை தாக்கியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துக்குப் ... Read More
எம்மிடம் எரிவாயு, எரிபொருள் வளங்கள் காணப்பட்டாலும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலை
நாடாக கடந்த 7 ஆண்டுகளில் 5 துயர்நிறைந்த சம்பவங்களை நாம் எதிர்கொண்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் மத்திய கிழக்கு போர் வரையிலான இந்த சோகங்கள் காரணமாக நமது நாடு பல பாரதூரமான சவால்களையும் ... Read More
ஜூலை 1 முதல் புதிய VAT நடைமுறை
திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இது ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
டீசல் விலை உயர்வு தாக்கம் ; பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்துடன் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டியிருக்கும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்துத் தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ... Read More

