Tag: Sri Rama

ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட ஆலயம்

Mithuna- March 4, 2026

திருக்கயிலாய மலையே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கரையிலாத கருணைப் பெருங்கடலாக அருளும் கயிலை நாதனுக்கும் மலையத்துவசன் பெற்ற மாமகள் அன்னை பார்வதி தேவிக்கும் திருமணம் என்பதாலேயே இவ்விழாக் கோலம்! ஈசனின் திருமண வைபவத்தைக்காண தேவர்களும் மகரிஷிகளும் ... Read More