Tag: state of emergency
பொது அவசரகால நிலையை மீண்டும் நீடிக்க அரசாங்கம் அவதானம்
பொது அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு ... Read More

