Tag: student

மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணைகள்வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி

Sasikala- May 10, 2025

கொட்டஹேன மாணவி அம்க்ஷிகாவின் மரணம் தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை

Mithuna- May 9, 2025

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி ... Read More

மாணவி உயிர்மாய்ப்பு ; ஆசிரியரை இடமாற்ற நடவடிக்கை

Mithuna- May 8, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் (15) தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை ... Read More

எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்

Mithuna- May 5, 2025

கொட்டாஞ்சேனை கல்பொத்த பகுதியில் கடந்த 29ஆம் திகதி தொடர்மாடி குடியிருப்பில் 16 வயது மாணவி தன் உயிரை மாய்த்து உயிரிழந்தார். தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளதுடன், #justiceforamshi என்ற வாசகமும் தற்போது இணையத்தில் பரவலாக ... Read More

காட்டு யானை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

Mithuna- April 1, 2025

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடிய ... Read More

மாணவியை தடியால் அடித்த ஆசிரியர் கைது

Mithuna- March 28, 2025

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முன்தினம் (26) பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.  இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி ... Read More

மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்

Mithuna- March 13, 2025

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக் ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. ... Read More