Tag: suicide
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து 20 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை தோனி மூலம் கரைக்கு எடுத்து வந்தனர் ... Read More
குளியாப்பிட்டி சிறையில் கைதி ஒருவர் தன்னுயிர் உயிர்மாய்ப்பு
குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் மீது பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ... Read More
கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் தன்னுயிர்மாய்ப்பு
ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று (02) கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ... Read More
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தன் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் ... Read More
பாலியல் வன்கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற தொழில்நுட்பக் கல்லூரி மாணவி
தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி ஒருவர் குளியாபிட்டிய ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் குளியாப்பிட்டிய தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஏரியில் குதித்த மாணவியை ... Read More

