கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் தன்னுயிர்மாய்ப்பு

கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் தன்னுயிர்மாய்ப்பு

ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று (02) கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )