
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தன் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ள நிலையில் மனவிரக்தி அடைந்த அவர், கடந்த 30ஆம் திகதி தன் உயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் பதிவு செய்தனர்.
CCCline1333
Languages: Sinhala, Tamil, English
Hours: 24×7
CATEGORIES Sri Lanka

