Tag: Tappowa Reservoir

தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

Mithuna- October 21, 2025

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ... Read More