தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தெதுரு ஓயா, இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )