Tag: tariff revision
மின்சாரக் கட்டண திருத்தம் இன்று வெளியீடு
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (30) அறிவிக்கப்பட உள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் ... Read More

