பதுளையில் இருந்து நுவரெலியாவிற்கு நிவாரணம்

பதுளையில் இருந்து நுவரெலியாவிற்கு நிவாரணம்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலாளரின் தலையீட்டின் பேரில், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பதுளை வின்சன் டயஸ் மைதானத்திலிருந்து இந்திய நிவாரண சேவை விமானத்தினால் வழங்கப்பட்டன.

மாவட்ட ஊடகப் பிரிவு – பதுளை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )