Tag: ten-point
யானை-மனித மோதலைத் தடுப்பதற்கு, நாடு முழுவதும் துப்பாக்கிகளை விநியோகிப்பதற்குப் பதிலாக, இந்தப் பத்து அம்சத் திட்டத்தை செயல்படுத்துங்கள்
நாளாந்தம் மனித-காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக அரசாங்கம் செயல்படுத்தப்பட வேண்டிய பத்து அம்ச ... Read More

