Tag: Thambalagamuwa
உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது
தம்பலகமுவ – மொல்லிப்போத்தானா பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடமிருந்து ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
தம்பலகாமுவ பொலிஸ் களத்திற்கு உட்பட்ட 95வது சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை (24) 95வது சந்தியிலிருந்து சாலியபுர நோக்கிச் செல்லும் ... Read More

